ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்போர் VPN தொடர்பின் மூலம் அமீரக அரசு தடைசெய்த இணையத்தளம் மற்றும் செயலிகளை பாவனை செய்யுவது சட்டவிரோதம் எனவும் இரண்டு மில்லியன் திர்கம் வரை தண்டப்பணம் செலுத்த நேரிடும் என அமீரகத்தின் இணையவழி பாதுகாப்பு பிரதானி முஹம்மது…
